Thursday, March 11, 2010

சாருவின் பல்டி

நேற்று ஜூனியர் விகடனிலிருந்து........
ஏன் நீ என்ன பெரிய யோக்கியனா என நீங்கள் கேட்கலாம்?
அவன் பண்ண கூடாத தப்பை நான் பண்ணலாம் ஏனா நானொரு வுமனைசர் என்று பகிரங்கமாகவே சொல்லி இருக்கிறேன்.

இன்று சாருவின் பதிவிலிருந்து.....
இன்றைய ஜூனியர் விகடனில் அடியேனின் பேட்டி வெளிவந்துள்ளது. அவந்திகா சாமியாரின் ஆசிரமத்தில் மாட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மிகுந்த பதற்றத்தில் இருந்த போது கொடுத்த பேட்டி. அதில் என்னை வுமனைசர் என்று சொல்லியிருக்கிறேன். மன்னிக்கவும். அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே எனக்குத் தெரியாது. பெண்களை நேசிப்பவன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். எழுத்தில் இருக்கும் வசதி பேச்சில் இல்லை. எழுத்தில் தவறான வார்த்தைகள் விழுந்தால் அடித்து மாற்றி விடலாம். ஆனால் பேச்சில் பேசியது பேசியதுதான். அப்படி விழுந்த வார்த்தை அது.

3 comments:

shiva said...

charu claimed somanythings in his website and when he sensed about the imminent exposure of the fraud he wantonly destroyed the back-files claiming that his enemies were out there destroying his site.how can a prominent writer can be so childish and amaturish. and now he is not allowing comments about his writings! and the bad language he uses when someone comments upon his writings! unbelievably vulgar.

Anonymous said...

அப்புறம் ஏண்டா, தெரியாத சொல்லெல்லாம் அடிச்சு உடுறீங்க. தெரிஞ்ச மொழிலயே பேசித் தொலைக்க வேண்டியது தானே! இந்த லட்சணத்துல நீனு ஒலக எலக்கியம், ஒலக எயுத்தாயனுங்க பத்தி படிச்சு எங்களுக்கு எயுதிக்கிட்ருக்க! நீனு எப்படியோ அது மாதிரி இரு எயல்பா, எதுக்கு பெரிய பிஸ்கோத்து மேரி காமிச்சுக்கற? அடிங்.. மாட்ன, சங்குதாண்டி!

Anonymous said...

இவர் பெரிய பின் நவினத்துவம் நவீன இலக்கியம்னு சொல்லிட்டு அவன் தப்பு இவன் தப்புன்னு சொல்லிட்டு திரியவேண்டியது... யாரையோ கை காட்டிட்டு அய்யோ மோசம்போனேனேன்னு வேற சொல்ல வேண்டியது.. அப்போ எப்படி உம் மேல நம்பிக்கை வைக்கிறது... எலக்கியத்த பத்தியும் இவரு சரியா சொல்வாருன்னு எத வச்சு நம்பறது....

Post a Comment