இந்திய சரித்திரத்தில் இடம் பெற்ற போது பகத்சிங் வயது 23
புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறிய போது வயது 27
ஜான்சி ராணி வெள்ளையனை எதிர்த்து வீரத்துடன் போரிட்டபோது வயது 25
திருப்பூர் குமரன் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் ரத்தம் சிந்திய போது வயது 26அலெக்சாண்டர் பாரசீகத்தின் மீது படையெடுத்த போது வயது 22
ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விதியை கண்டறிந்த போது வயது 24
கலிலியோ தெர்மொமீட்டரைக் கண்டுபிடித்த போது வயது 20
மார்கோ போலோ உலகப் பயணத்தை தொடங்கிய போது வயது 17
கிரகாம்பெல் தொலைபேசியை கண்டறிந்த போது வயது 29
பாஸ்கல் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடித்த போது வயது 19
மாண்டலின் சீனிவாசன் புகழ் பெற்ற போது வயது 15
3 comments:
நல்ல தகவல்.
எனக்கு இப்ப 34 வயசு ஆகுது. நான் ஒன்னுமே கண்டுபிடிக்கலைங்க :)
பின்னோக்கி மூலம் அனைவரையும் முன்னோகிச் செல்ல வைப்பதும் ஒரு கண்டுபிடிப்புதானே சகோதரா.......: )
தேவைக்கேற்ற - அறிவியல் விடயங்களைத் தொகுத்துத் தந்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்! தொடரட்டும் உங்கள் பணி!
Post a Comment